"காரைக்கால் மிக்சர்"

நமது காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் "காரைக்கால் மிக்சர்"

Posted by Akatheesan Ajay on

           நமது காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் மற்றுமொரு புதிய முயற்சி        எங்களது நிறுவனத்தின் 25 வருட அனுபவம் வாய்ந்த கார மாஸ்டரின் அனுபவத்தையும் நமது உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் பெற்று,         நமது பகுதி மக்களுக்கு ஏற்றவாறு மசாலாக்களின் அளவுகளை சரியான அளவில் மாற்றி அமைத்து நிலக்கடலை, முந்திரி வகைகளுடன் கொப்பரை தேங்காயும் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் புதிய வகை மிக்சர்யை அறிமுகம் செய்து "காரைக்கால் மிக்சர்" என்று பெயர் வைத்துள்ளோம்.          நமது காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் "காரைக்கால் மிக்சர்" யை அனைவரும் வாங்கி சுவைத்து தங்களுடைய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இனிமையான தருணங்களில் என்றும் உங்களுடன் காரைக்கால் ஐயங்கார்ஸ்

Read more →