Cake Stories

An idly shaped cake for an idly shop owner

Posted by Rakesh Kumar Muthaiya on

இட்லி அதிபர் ரமேஷுக்கு இன்று பிறந்த நாள். பல் டாக்டர் ரெட்டி எதாவது நாவல்ட்டியா எதாவது செய்யனும்னு சொன்னாரு. கால அவகாசம் வேற இல்ல. உடனே ஐய்யங்கார்ஸ் MD ராக்கேஷுக்கு போன் அடிச்சேன் , ஒரு ப்ளேட் இட்லி மாதிரியே ஒரு கேக் வேணும்னு. அதுக்கென்னா சார் செஞ்சிடுவோம்னு two hoursல போன் பன்னுனாரு, சட்னி சமேத இட்லி உடனாய கேக் பார்த்து அசந்துட்டேன். Thanx ராக்கேஷ். வாடிக்கையாளர் அப்ரோச்-ல ராகேஷ் எனக்கு ஒன் ஆஃப் த ரோல் மாடல். காரணம் ராகேஷின் போன் கால் அட்டெண்ட் செய்த சில நிமிடத்தில் என்னுடைய க்ளையண்ட் ஒரு ஜுவல்லரி ஓனர் போன் செய்து என்னன்னமோ அல்ல்ட்டரேஷன் சொன்னாரு. நான் சிம்ப்பிளா சொன்னேன் அதுக்கென்ன பாஸ் எடிட் செஞ்சி இரவு எந்நேரமா இருந்தாலும் உங்களுக்கு மெயில் செய்கிறேன் என்று. அதெல்லாம் முடியாதுங்க ரொம்ம்ம்ம்ம்ப கஷ்ட்டம்னு சொல்ல வேண்டிய நான் இப்டி சொன்னதுக்கு ஐயங்கார்ஸ் ராக்கேஷின்...

Read more →